10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தேர்வு எழுதும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
newstm.im