கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம்: முதலமைச்சர் நாளை துவங்கி வைக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 06:37 pm
sewerage-treatment-plant-in-koyambedu-chief-minister-launches-tomorrow

சென்னை கோயம்பேட்டில் மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் நாளை முதல் செயல்பட துவங்குகிறது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்கவுள்ளார். தொழிற்சாலைகள், பொது பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் வினியோகத்திற்காக ரூ.486 கோடியில் 45 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close