சென்னையில் ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 08:09 pm
seized-gold-worth-rs-1-56-crore-in-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் கொரிய நாட்டை சேர்ந்த பயணியிடம் ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கொரிய நாட்டுப் பயணியை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று,  துபாய், ஷார்ஜா, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.87.5 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close