அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 09:23 pm
bomb-threat-to-anna-arivalayam

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close