பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 09:52 am
student-commits-suicide-in-university-hostel

திருவாரூர் அருகே நிலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மாணவி மைதிலி ஒசூரை சேர்ந்தவர். இந்த தற்கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா, விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close