நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த இயக்குனர்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 02:25 pm
heavy-rain-holidays-for-schools-in-pudhucherry

மழையால் புதுச்சேரியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சாலையி நீர் பெருகெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில்  நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close