பெண்கள் கழிவறையில் கேமரா வைத்த ஊழியர்: மாட்டிக்கொண்ட அவமானத்தில் தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 02:29 pm
employee-with-camera-in-women-s-restroom-suicide-in-traumatic-shame

சென்னையில் தனியார் நிறுவன பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்து சிக்கிய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அடையாறில் உள்ள அஸ்வினி பிஷரிஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஹார்ட் டிஸ்க்கை ஆராய்ந்தபோது ஊழியர் செந்தில்குமார் பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

கழிவறையில் கேமரா வைத்தது தெரியவந்ததால் அவமானம் தாங்காமல் ஊழியர் செந்தில்குமார் நிறுவன வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு அதிச்சியை ஏற்படுத்தியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close