இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 08:29 am
chance-for-most-heavy-rain-today

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும்,   கிழக்கு திசை காற்றின் சாதகப்போக்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தீபகற்ப இந்தியாவில் பெய்து வரும் மழையின் தாக்கம் நாளை முதல் குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close