தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது! அலைமோதும் கூட்டம்!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 02:16 pm
gold-rate

தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 152 குறைந்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த நிலையில் திடீரென குறைந்தது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த 29, 30 ஆகிய தேதிகளில்
பெரும் ஏற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3,627க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.152 குறைந்து ரூ.29,016க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிராமுக்கு 31 காசுக்கள் குறைந்து ரூ.47.80க்கும் விற்கப்படுகிறது. ஒருகிலோ வெள்றி ரூ.3.10 குறைந்து ரூ. 47,800க்கு விற்கப்படுகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close