அடுத்த திருமணத்திற்கு ரெடியான பிக்பாஸ் ரேஷ்மா? வைரலாகும் புகைப்படம்!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 03:16 pm
bigboss-reshma-ready-for-next-marriage

நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளாக்காரன் படத்தில் சூரியுடன் நடித்த கதாபாத்திரம் இன்றும் காமெடி உலகில் முன்னிலை வகித்து வகிறது. படங்களை தொடர்ந்து பிக் பாக்ஸ் சீசன் 3 ல் பங்கேற்ற ரேஷ்மா, 2 முறை திருமணம் நடந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரையும் பிரிந்துவிட்டதாக கண்கலங்க கூறியது அனைவரையுமே கண்கலங்க வைத்தது.

இந்நிலையில், தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதனுடன் வாழ்க்கை மிகவும் சிறியது. அதை உங்களை நேசிப்பவர்களுடனும், சிரிக்க வைப்பவர்களுடனும் செலவு செய்யுங்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர் 3வதாக இவரை தான் திருமணம் செய்துகொள்ளபோகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  ஆனால், இது தொடர்பாக ரேஷ்மா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Life is too short. Spend it with people who make you laugh & feel loved 🤗 #friendship

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close