பீச்சில் நண்பர்களுடன் ‘பிகினி’ உடையில் இருந்த பிரபல நடிகை: தீயாய் பரவும் புகைப்படங்கள்  

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 03:35 pm
railakshmi-hot-pose-in-beach

கடற்கரையில் நண்பர்களுடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சுமிராய் என்ற பெயருடன் நடிகர் விஜயின் தம்பி விக்ராந்தின் முதல் திரைப்படமான ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். முதல் படத்திலேயே கிளாமரை அள்ளிவீசிய லட்சுமிராய், அதன்பிறகு கிளாமராகவே நடித்து வந்தார். காஞ்சனா, மங்காத்தா திரைப்படங்கள் இவர், மேலும் பல ரசிகர்களை தனது கவர்ச்சியான நடிப்பால் சுண்டி இழுத்தார். இதையடுத்து, தெலுங்கு படங்களிலும்  நடித்து வந்த லட்சுமிராய், தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார்.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து அனைத்து நடிகைகள் போல பாலிவுட் சென்ற ராய்லட்சுமி,  'ஜூ-2’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய இவருக்கு, படம் கை கொடுக்கவில்லை.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, தனது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, ரசிகர்களுடன் தன்னை தொடர்பு படுத்தி கொண்டு இருக்கும் வழக்கம் கொண்ட ராய் லட்சுமி, சமீபத்தில், பீச்சில் தனது பெண் நண்பர்களுடன்  பிகினி உடையில், கையில் சரக்குடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close