டிசம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.... வாடிகையாளர்களே உஷார்..!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 09:46 pm
holidays-to-banks-for-9-days-in-december

டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தின் 12 மாதங்களில் உள்ள பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கு 9 நாட்கள் விடுமுறைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத வங்கி விடுமுறைகள் 

டிசம்பர்  1ஆம் தேதி - ஞாயிறு
டிசம்பர் 8ஆம் தேதி - ஞாயிறு
டிசம்பர் 14ஆம் தேதி - 2ஆவது சனிக்கிழமை
டிசம்பர் 15ஆம் தேதி - ஞாயிறு
டிசம்பர்  22ஆம் தேதி - ஞாயிறு
டிசம்பர் 25ஆம் தேதி - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26ஆம் தேதி - பாக்ஸிங் டே
டிசம்பர் 28ஆம் தேதி - 4ஆவது சனிக்கிழமை
டிசம்பர் 29ஆம் தேதி -  ஞாயிறு

இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ளுங்கள்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close