ஷட்டர் போட்டு பூட்டினாலும் ஈஸியா திருடலாம்... வியாபாரிகள் ஜாக்கிரதை!

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 10:18 am
robbery

கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் பொதுமக்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியமாகவுள்ளது. 

கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தன்னை கண்காணிக்கவில்லை என்ற தைரியத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காவல்துறையின் ஓர் அங்கமான, மூன்றாம் கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் எப்போது கண்காணித்து கொண்டுதான் இருக்கிறது என்பதை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மறைந்து விடுகின்றனர். வியபாரிகள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், கொள்ளையர்கள் முதலில் நோட்டமிடுவது வியாபார இடங்களை தான். ஆகவே ஷட்டர் போட்டு பூட்டுவிட்டோம் இனி திருடன் வரமுடியாது என நினைக்கு வியபாரிகளுக்கு இந்த வீடியோ...

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close