தென்னந்தோப்பில் உல்லாசமாக இருந்த காதலர்கள்....அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்...!

  ராஜேஷ்.S   | Last Modified : 03 Dec, 2019 08:13 pm
lovers-of-the-outdoors

பள்ளி மாணவி, காதலனுடன் தென்னந்தோப்பில் உல்லாசமாக இருந்ததை பார்த்து பொதுமக்களிடம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த வேன் டிரைவரான ஜெயபிராகாசும், அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த அம்மாணவியை, ஜெயபிரகாஷ் தடுத்தி நிறுத்தி அருகேயுள்ள தென்னந்தோப்பிற்குள் அழைத்து கொண்டு, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, இதன்பின் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக அந்த ஊர் மக்கள் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின், இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஊர்மக்கள் கூறினர். இதற்கு ஜெயபிரகாஷ் மறுப்பு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர்கள்  சமயநல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதன்பின், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close