பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 

  முத்து   | Last Modified : 03 Dec, 2019 09:48 pm
special-trains-for-coimbatore-and-tirunelveli

தாம்பரம் - கோவை மற்றும் தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி, தாம்பரம் - கோவை இடையே ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கும், தாம்பரம்-நெல்லை இடையே ஜனவரி 10ஆம் தேதி இரவு 7.15 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், தாம்பரம்-நெல்லை இடையே டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6.45க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close