நடிகை டாப்ஸியின் இன்ஸ்டாகிராம் பதிவு.. குவியும் பாராட்டுக்கள்..!

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 12:24 pm
taapsee-pannu-on-her-mithali-raj-biopic

நடிகை டாப்சி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தியில் பிங்க், நாம் ஷபானா, முல்க், பத்லா  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்சி நடிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மிதாலி ராஜின் பிறந்தநாளை கொண்டாடிய டாப்சி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் மிதாலி கிரிக்கெட் விளையாட்டில் கடந்து வந்த பாதையை நினைத்து தாம் பிரமித்துப் போயிருப்பதாகவும் அதற்காக சபாஷ் மிதாலி என்று ஹேஸ்டேக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸியின் பதிவை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பாராட்டுக்கள் குவித்து வருகிறது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close