குரூப் 4 தேர்வு! 18ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கெடு!

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 02:06 pm
tnpsc-group-4

தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் 1,338 பணியிடங்களுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 14,797 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. குரூப்-4  பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், சான்றிதழ்களை, இம்மாதம் 18ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close