பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

  முத்து   | Last Modified : 04 Dec, 2019 04:33 pm
perarivalan-father-admitted-to-hospital

சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன், தற்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தனது அக்கா மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரறிவாளனை, சீமான், அமீர் உள்ளிட்டோர் பலர் வந்து பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் ஆஸ்துமா நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close