தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் காலமானார்

  முத்து   | Last Modified : 04 Dec, 2019 06:11 pm
the-dharmapuram-athene-26th-gurumakasanidhanam-passed-away

இந்தியாவின் பழமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் காலமானார். இன்று பிற்பகல் 2.40 மணிக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் இயற்கை எய்தினார். தருமபுரம் ஆதீனம் காலமானார் என்ற செய்தியை கேள்விபட்ட பக்தர்கள் கண்னீர் சிந்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close