உலகின் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கங்குலி!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 01:34 pm
do-you-know-the-first-match-of-the-biggest-cricket-ground-in-the-world

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1982ஆம் ஆண்டு கட்டப்பட்டது அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் இடிக்கப்பட்டு 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடியில் புதிய மைதானம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கருத்தப்படும் இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் உட்காரலாம்.

இந்த நிலையில், இந்த மைதானத்தை  நேரில் பார்வையிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்த மைதானத்தில் முதல் போட்டியாக ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் மோதும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close