ஜெ நினைவுநாளில் வீட்டை இழந்த சசிகலா! எடப்பாடியின் அட்ராசிட்டி!

  அனிதா   | Last Modified : 05 Dec, 2019 02:32 pm
notice-to-demolish-sasikala-s-house

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெங்கிய தோழி சசிகலா. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் தங்கி வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு 
பின் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அடுத்த முதலமைச்சராவார் என அவர்கள் தொண்டர்கள் கூறிவந்தன்ர். இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறைதண்டனை முடிந்து சில மாதங்களில் அவர் வெளிவரவுள்ள நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள மகர் நோன்பு சாவடி பகுதியில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வீட்டின் கட்டிடம் வாழ தகுதியற்ற பழைய கட்டிடம் என்பதால் வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close