ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை! தொடரும் சோகம்!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 06:43 pm
5-year-old-child-falls-into-15-feet-deep-borewell-in-rajastan

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணறு மூடப்படாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். 15 அடியில்குழந்தை சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரன் மூலம் மற்றொரு குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close