உலக தரத்துக்கு மெரினா பீச்! நீதிமன்றம் உத்தரவு!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 07:25 pm
world-class-marina-beach-court-order

சென்னை மெரினா கடற்கரையை ஆறு மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று, மீன் வியாபாரிகளை ஒழுங்ப்படுத்துவது,  நடைப்பாதை வியாபரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகளில், சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்காக மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  மெரினாவை தூய்மைப்படுத்துவது குறித்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, இவ்வழக்கை இம்மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close