ஆபாச படங்கள் வெளியானதால் அதிர்ச்சியடைந்த தமிழ் நடிகை!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 09:03 pm
tamil-actress-shocked-by-pornography

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படம் பேசப்பட்டாலும், இப்படத்தில் நடித்த இவரை குறித்து யாரும் பேசவில்லை. பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், புடவையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, தனது பக்கம் அனைவரையும் இழுத்தார் ரம்யா பாண்டியன். இதனால், இவருக்கு படவாய்ப்பும், சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் வந்தது.

இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் ட்விட்டரில் ஆபாச படங்கள் வெளியானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பலரை போலவே, ரம்யா பாண்டியனும் அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து, தனது உண்மையான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்கு குறித்த வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close