பீர் குடிக்கும் தமிழ் பாடகி...கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

  முத்து   | Last Modified : 05 Dec, 2019 09:13 pm
singar-pragadhi-drink-beer

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி பிரகதி. இவர், தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். அண்மையில்  கவர்ச்சியான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் பிரகதி.

இந்த நிலையில், பிரகதி பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் குடிக்கும் முதல் பீர்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் அந்த புகைப்படத்தை பிரகதி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பிரகதியா இது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close