சென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 09:37 am
one-day-cricket-tournament-in-chennai

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடவுள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில்,  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் ரூ.1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close