தர்பார் விழாவில் கலகல! தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்...!  எமனோடு ஒரு கட்டிங்...!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2019 09:58 pm
darbar-audio-launch-actor-vivek-speech


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. 
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். 


இந்நிலையில் இன்று மாலை நடைப்பெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், அரங்கில் கூடியிருந்த ரசிகர்களை தன்னுடைய வழக்கமான பேச்சால் அதிர வைத்தார். 


உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாபச்சனே தமிழகத்தின் ஸ்டார் ரஜினி தான் என கூறுகிறார். தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ என நினைக்க தோணுகிறது என்று பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close