பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு!

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 07:53 am
petrol-diesel-prices-hike

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து  வருகின்றன. அந்த வகையில், இன்று சென்னையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்துப் பார்ப்போம்!

மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையானது அமல் படுத்தப்பட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறி வருகிறது. இன்று, பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.69.81 காசுகளாகவும் விற்கப்படுகின்றது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close