குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..

  அனிதா   | Last Modified : 09 Dec, 2019 10:26 am
prasanna-s-new-film-opportunities

பார்த்திபன் கனவு, ஆட்டோ கிராஃப் என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் சினேகா. இவர் தமிழ் உட்பட தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதேபோல் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபல நடிகராக வளர்ந்தவர் பிரசன்னா. 

இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் மூலம் அஜித் - ஷாலினி, சூர்யா-ஜோதிகா, தம்பதியினர் வரிசையில் பிரசன்னா -சினேகா தம்பதி இடம்பிடித்தனர்.  இவர்களுக்கு ஒரு மகள் உள்ளான். இந்நிலையில் சினேகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

புதிய குழந்தை வீட்டிற்கு வரவிருக்கும் நிலையில், பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஒரு வெப் தொடரில் நடிக்கவும் சம்மத்தித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close