பேட்ட படத்தில் நடித்த உச்ச நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 12:00 pm
nawazuddin-sister-dies

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நவாசுதீன் சித்திக்-க்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஒரு சகோதரியான ஷியாமா சித்திக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 26.  ஷியாமா 18 வயதில் இருக்கும் போது அவருக்கு மார்பகப் புற்றுநோய்  ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த செய்தியை  அறிந்த பாலிவுட் நடிகர் நடிகைகள்  நவாசுதீன் சித்திக் சகோதரி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close