காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள்..

  அனிதா   | Last Modified : 11 Dec, 2019 12:14 pm
comedy-actor-satish-marriage-function

மெரினா படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இவருக்கு கடந்த சில மாதங்களாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது. இந்நிலையில் சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவுடன் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.  இதை தொடர்ந்து நேற்று மாலை திருமணத்தை முன்னிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதை தொடர்ந்து இன்று சென்னையில் நடிகர் சதீஷின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு நடிகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் சதீஷின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close