TNPSC தேர்வுகள்  தள்ளி வைப்பு!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 07:32 pm
tnpsc-exams-postponed

தமிழகத்தில்  இந்த மாதம் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக TNPSC தேர்வு ஆணையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 30- ம் தேதிகளில்  நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
இதே நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் மற்றும் குருப்-1 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் உள்ளாட்சி தேர்தலையடுத்து ஜனவரி  5முதல் 12ம்தேதி  வரை ஒத்தி வைக்கப்படுகிறது  எனவும் தெரிவித்துள்ளது.


 மேலும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை தனிப்பட்ட விண்ணப்ப எண் அல்லது பிறந்த தேதியை  குறிப்பிட்டு   .27.12.2019 முதல் 12.1.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் . அல்லது  www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close