கனிமொழிக்கு எதிராக களமிறங்கிய நடிகை குஷ்பு! தைரியம் இருந்தா துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 04:10 pm
kanimozhi-vs-kushpoo-speech

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம் பெறும் காட்சிகளே காரணம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய குஷ்பு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சினிமாவும், டாஸ்மாக் மட்டும் காரணமாகச் சொல்லாதீர்கள் என்றும், உங்களுக்கு தைரியம் இருந்தால் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்பவர்களை துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள் என கனிமொழிக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக குரல்கள் வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய பெண் ஆளுமைகள் இருவேறு கருத்துக்களை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close