திமுக, மதிமுக நிர்வாகிகள் கைது! விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 04:24 pm
villupuram-lottery-ticket-case

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு வகைகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து அதிகாரிகள் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் லாட்டரி சீட்டு வழக்கில் திமுக மற்றும்  மதிமுக நிர்வாகிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close