அமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..

  முத்து   | Last Modified : 15 Dec, 2019 11:38 am
vartika-singh-has-written-a-letter-in-blood-to-union-home-minister-amit-shah

நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். நிர்பயா வழக்கில் பெண் ஒருவராலேயே குற்றவாளிகள் நால்வருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பெண் நடிகர்கள், எம்.பி.க்கள் அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close