புதிதாக பெண்களுக்காக தனி காவல் படை! சென்னையில் துவக்கம்!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 12:38 pm
female-police-security-at-chennai-marina

சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை காவல் ஆணையர் தற்போது தீர்த்து வைத்துள்ளார்.

கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபடுபவர்களின் சுமையைக் குறைக்கும் வகை புதிய ரோந்து வாகனங்களை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மேலும் பெண்களுக்கான தனிக் காவல்படையையும் இந்த நிகழ்வில் ஆரம்பித்து வைத்தார்.

பெண்களுக்கு  பாதுகாப்பு வழங்குவதோடு போக்குவரத்து விதிகளை மீறும் பெண்களைப் பிடிப்பதற்காகவும் இப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close