இரவு நேரத்தில் பிறந்தவரா நீங்கள்??

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 11:49 am
if-you-born-in-night-you-would-have-special-unique-features

பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் போன்றவற்றை கணித்து நமது குணங்கள், எதிர்காலம் என நம் வாழ்வு சம்பந்தப்பட்ட பல விஷயங்களை ஜோதிடர்கள் கூறிவிடுகின்றனர். நாம் இங்கு பார்க்க போற விஷயம் என்னனா.. 'இரவு நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும்?' என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 பேரிடம் ஆய்வு நடத்தியதில் சில விஷயங்கள் தெரிய வந்துள்ளன. 

                                           

01.சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் நேரத்தில் பிறந்திருந்தால் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கலைத்துறையில் அதிக ஆர்வம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். 

02.தாய் பாசம் அதிகமாக இருப்பதோடு, ஒரு விஷயத்தை பற்றி கேட்டால் பலதை ஆராய்ந்து பதிலளிக்கும் திறன் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.

03.தன்னம்பிக்கை, ஆளுமை திறமை கொண்டுள்ள இவர்கள், பகலை விட இரவு நேரங்களில் பல மடங்காக செயல்படுவார்கள்.

04.உற்சாகமாக இருப்பதோடு, கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

05.புத்தி கூர்மையுடனும், அரசியலில் நாட்டம் உள்ளவர்களாகவும் தற்போதைய நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்களாகவும் விளங்குவார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close