Wi-Fi இன் அதிவேக தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 04:03 pm
wi-fi-introduces-high-speed-technology

உலக நாடுகள் தொழில் நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மாட்போன், ஸ்மார்ட் டிவி, இணையதள சேவைகள் என பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

தொடர்ந்து, தொழில் நுட்பம் அபரிவிதமாக வளர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முந்தைய தொழில்நுட்பமான Wi-Fi 5 ஆனது அதிகபட்சமாக 3.5 Gbps ஆக காணப்பட்டது. ஆனால் புதிய தொழில்நுட்பமானது இதனை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், அதிகபட்ச வேகமாக 9.6 Gbps ஐ கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும், உடல் நலத்திற்கு இது எந்த வகையில் உகந்தது என்பதும் நடைமுறைக்கு பின்பே தெரியவரும்..

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close