பழனி முருகன் கோவிலில் குடும்பத்தினருடன் தனுஷ் பிரார்த்தனை..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 08:33 pm
dhanush-prays-with-family-at-palani-murugan-temple

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனது நடிப்பினால் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள தனுஷ், சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் மாபெரும் நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்து வரும் பாட்டாஸ் திரைப்படம் வரும் ஜன.16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அளிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட டபடப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டியில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close