பல மடங்கு பெரிய மலை பாம்பை விழுங்கும் நல்ல பாம்பு.. வைரலாகும் வீடியே..

  அனிதா   | Last Modified : 29 Dec, 2019 09:45 pm
snake-eating-video

பாம்புகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தவளைகள், நத்தைகள், பூச்சிகள் போன்ற சிறு சிறு உயிரினங்களை வேட்டையாடுவது வழக்கம். இதில், பெரியவகையை சேர்ந்த மலைப்பாம்புகள் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களையும் கூட விழுங்குகின்றன.

ஆனால், இங்க ஒரு நல்ல பாம்பு தன்னைவிட பலமடங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்றை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

— ֆɛռTɦɨʟஆதிபன்😘😇 (@senthilaadhiban) December 25, 2019

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close