இந்திய கடற்படை வீரர்கள் வாட்ஸ் - அப் பயன்படுத்த தடை! 7 இந்திய வீரர்கள் கைது எதிரொலி!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 11:10 am
indian-marine-staffs-banned-from-using-whatsapp

இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும்  இனி  பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதே போல கடற்படை வீரர்கள் அனைவரும் இனி அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வணிக வலைதளங்களையும் பயன்படுத்துவதற்கு இந்திய கடற்படை தடை விதித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக சமீபத்தில் பாகிஸ்தானுக்கு உளவு வேலைப் பார்த்ததாக இந்திய கடற்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close