பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 08:57 pm
fire-broke-in-pm-modi-house

தலைநகர் டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர்  மோடியின் இல்லத்தில் இன்றிரவு 07.30 மணியளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்தனர். 
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.  

பிரதமரின் இல்லத்தில் தற்போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது தலைநகர் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close