பிறந்தது 2020...களைகட்டியது புத்தாண்டு!

  சாரா   | Last Modified : 01 Jan, 2020 12:25 am
happy-new-year-2020

2020 புத்தாண்டு பிறப்பு சென்னை உள்பட தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது...

2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்கள் நிரம்பி வழிந்தனர். நள்ளிரவு சரியாக 12 மணி அடிக்கையில் ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூ இயர் என்று உற்சாகத்துடன் கூறி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களிலும் மக்கள் பட்டாசுகள் வெடித்து, ஆரவாரமாக புத்தாண்டை வரவேற்றனர்.

                                             

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர், பிராட்வே, எழும்பூர் என அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

நியூஸ்டிஎம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close