தமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலர்!!

  Ramesh   | Last Modified : 02 Jan, 2020 01:53 pm
tamilnadu-s-first-transgender-councilor

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், தமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலராக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான  118 தபால் ஓட்டுகளில் 96 ஓட்டுகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close