திருமாவளவனின் கொழுந்தியார் வெற்றி..

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 02:10 pm
thirumavalavan-brother-s-wife-wins

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல், திருமாவளவனின் தம்பி மனைவி அரியலூர் மாவட்டம் செந்துறையில் வெற்றி பெற்றார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம் செந்துறை 1ஆம் வார்டில் திருமாவளவனின் சொந்த ஊரான சன்னாசிநல்லூர் ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு திருமாவளவனின் தம்பி மனைவியான  செல்வி செங்குட்டுவன் போட்டியிட்டார். இந்நிலையில், செல்வி செங்குட்டுவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close