10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றியடைந்த வேட்பாளர்..

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 11:02 pm
candidate-win-about-with-only-10-votes

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் 10 வாக்குகள் மட்டுமே பெற்று வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்ற வேட்பாளர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வானார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close