ஒருதலை காதலால் எல்லைமீறிய இளைஞர்.. கொந்தளித்த மாணவி குடும்பத்தினர் எடுத்த முடிவு...

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 01:07 pm
student-tortured-girl-one-side-love

பெங்களூருவில்  வசித்து வரும் தனியார் கல்லூரி மாணவி ராதிகாவை அதே கல்லூரி மாணவர் குமார் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த கல்லூரியில் என்ற சீனியர் அந்தஸ்துடன் வலம் வந்துள்ளார். ஆனால், ராதிகா குமாரின் காதலை ஏற்கவில்லை. பின்னர் காதல் செய்யுமாறு தொந்தரவு அளிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ராதிகா வீட்டிற்கு மதுபோதையில் வந்த குமார் தரக்குறைவாக பேசியுள்ளார்.

அவரின் அம்மாவிடம் சென்று மிரட்டி ரூ.10,000 பணம் வாங்கியுள்ளார், மேலும் ராதிகாவின் உறவினர் வீடுகளுக்கும் சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி காவல்நிலைத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close