சூப்பர் ஸ்டார் ரஜினி சாயலில் தனுஷின் மகன்!

  அனிதா   | Last Modified : 04 Jan, 2020 02:33 pm
dhanush-s-son-in-superstar-likeness

தமிழ் சினிமா மூலம் உலகளவில் பிரபலமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நடிப்பு, ஸ்டாலால் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்து கோடிகணக்கான ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் லிங்காவிற்கு 13 வயதும் யாத்ராவுக்கு 10 வயதும் ஆகிறது. 

இந்நிலையில், புத்தாண்டையொட்டி ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மூத்த மகன் லிங்கா ரஜினிகாந்த் சாயலில் உள்ளதால், ரஜினி ரசிகர்கள் இப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Post birthday mood .... happy new year all ! #sons ♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close