நீட் தேர்வு ரத்து?! தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 10:50 pm
tn-govt-files-petition-against-neet-exams

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே  மாதம் 3ம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close