மாணவர்கள் மீது முகமூடி கும்பல் கொலைவெறி தாக்குதல்! 70 பேர் சூழ்ந்து கொண்ட கொடூரம்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:23 am
jnu-students-attacked-by-unidentified-people

டெல்லி ஜே.என்.யூ. கல்லூரி மாணவர் சங்க தலைவர் #AisheGosh உள்ளிட்ட பல மாணவர்கள்  மற்றும் பேராசிரியர்கள் மீது வளாகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த 70க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் .இரும்பு தடிகளைக்கொண்டு மர்மநபர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியதாக கூறப்படுகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள விடுதிகள் சூரையாடப்பட்டுள்ளன.மாணவர்களை மர்ம நபர்கள் தாக்கப்பட்டதையடுத்து,பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

                                           

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close